Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நடிகர் விஜய் அவர்கள் இப்போது சர்க்கார் படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார் கூடிய விரைவில் இந்த படம் தீபாவளியன்று வெளிவரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா
சில நாட்களுக்கு முன்புதான் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று அதுமட்டுமின்றி ராதாரவி இவரை பாராட்டி பல வார்த்தைகள் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி இப்போது இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது
ரசிகர்கள் இதற்கு முன்பு ஏற்பாடு செய்து வைத்ததை என்னவென்று தெரியுமா அவர்கள் வருவதை முன்னிட்டு அந்த நகரம் முழுவதும் பல பேனர்களில் விஜய் பாராட்டி பல பேனர்கள் அடித்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அந்த பேனரில் ரசிகர்கள் செய்த தவறு என்னவென்றால் வருங்கால தமிழகமே என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வார்த்தை இடம் பெற்றுள்ளதால் பல அரசியல்வாதிகளின் சர்ச்சைக்கு ஆளாவார்கள் என்பதும் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படுகின்றது
இதன் மூலமே இவரின் படத்திற்கு இன்னும் பல எதிர்ப்புக்கள் வரலாம் என்பது மக்களின் ஒரு கருத்தாக இருக்கின்றது அது மட்டுமின்றி இது போன்ற செயல்கள் சில சிக்கலில் சிக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி விஜய்யை
அடுத்த முதல்வர் என்று பலர் பாராட்டி பேனர் அளித்துள்ளனர் ஆனால் இது ரசிகர்களின் வெறித்தனமான ஒரு பாசம் என்றே சொல்லலாம் ஆனால் இதனால் விஜய் அவர்கள் பல பிரச்சினைகளில் சிக்குவார்
என்று சமூக வலை தளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது இது போன்ற சர்ச்சையில் சிக்கி கொள்வதை தவிர்க்க இது போன்ற வார்த்தைகளை போடாமல் இருப்பது
நன்று என்று சமூக வலைதளங்களில் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அது மட்டுமின்றி தீபாவளிக்கு வெளிவரப்போகும் சர்க்கார் படத்தை எந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் ரசிகர்கள் என்றே தெரியவில்லை
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.