Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
விஜய் தேவ ராவ் தமிழ் சினிமா உலகில் ஒரு சிறிய இடத்தை பிடிக்க நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படமானது இப்போது நடக்கும் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட எடுக்கப்படுகின்றது
மற்றும் அரசியல் பிரச்சனை போன்ற பிரச்சினையை குறிவைத்தே இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அதுமட்டுமின்றி தன்னோட படத்தை வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தது படக்குழு அதுமட்டுமின்றி இந்த படத்தை தமிழில் பார்த்த தணிக்கை குழு இந்த படத்திற்கு மிக உயர்ந்த சான்றாக U/A சான்றிதழை இந்த படத்திற்கு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
ஆனால் இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு இந்த படத்தில் இருந்து சில பல காட்சிகளை நீங்கள் கட்டாயமாக நீக்கவேண்டும் என்று சொல்லி இருக்கின்றது என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கின்றது
அது மட்டுமின்றி சில வசனங்களையும் இந்த படத்தில் இருந்து நீங்கள் செய்ய வேண்டும் என்று அந்த தணிக்கை குழு கூறியிருக்கின்றது இந்த படக்குழுவினர் எவ்வளவுதான் முயற்சி செய்து போராடினாலும் ஆனால் அவர்கள் அந்த விஷயத்தை கேட்பதாகவே இல்லை
வேறு வழி இல்லாமல் இந்த படத்தில் உள்ள அவர்கள் கூறிய பகுதியை நீக்கி விட்டது படக்குழு இதனால் சில பல காட்சிகள் அவர்கள் கூறி வந்த முக்கியமான விஷயம் தெரியாமல் போய்விடும் என்று படக்குழுவினர் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்
அதுமட்டுமின்றி கட்டாயப்படுத்திய காரணத்தினால் மட்டுமே இந்த படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி அதன்பிறகு இந்த படத்திற்கு தெலுங்கில் அந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி இதற்கு மிகப்பெரிய பிரச்சினையாக போன்ற எதுக்கு என்ற இந்த படத்தை வெளியிட பல தடைகள் இருக்கின்றது ஏனென்றால் இந்த படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.