Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
சமீபகாலமாக மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி அவர் நடித்து இருக்கின்றார் என்று தெரியவில்லை ஆனால் பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் மீது பாலியல் குற்றச்சாட்டு களை வைத்து அவர் மிகுந்த பெரிய இடத்தைப் பிடித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது அது மட்டுமின்றி இவர் பல பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
அது மட்டுமின்றி சமீப காலமாக தனது குற்றச்சாட்டுகளை கூறவில்லை என்பது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது ஆனால் விஷாலின் நடிப்பில் உருவான சண்டக்கோழி இரண்டாம் பாகம் நடிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்
என்பதும் ஒன்றாகும் அதுமட்டுமின்றி இந்த படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதில் விஷால் அவர்கள் ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான்
ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் அவர்களைச் சுற்றி அனைவரும் கேமரா வைத்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் விஷால் இதற்கு கீர்த்தி சுரேஷ் பின்னாடி நின்று சிரித்ததாக குற்றம் குழுவினர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்ற
அதுமட்டுமின்றி இது ஸ்ரீரடி கீர்த்தி சுரேஷின் மீது கொடுக்கும் ஒரு சிறிய குற்றச்சாட்டாக இருக்கும் மற்றும் இதன் மூலம் அவர் பேமஸாக இருக்கின்றார் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அதுமட்டுமின்றி
கீர்த்தி சுரேஷை ஸ்ரீரெட்டி நீங்கள் இப்போது மேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற வார்த்தையைக் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது என்ற செய்தி இப்போது சமூக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது ஸ்ரீரடி தான் பெறுவதற்காக பல சர்ச்சைகளை எழுப்பி உள்ளார் என்றும் கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் அதுமட்டுமின்றி ஏன் இப்படி செய்கிறார் என்று பலர் இவரை விமர்சித்தும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கின்றது
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.