Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
ஸ்ரீ ரெட்டி என்றாலே சினிமா திரையுலகினர் மிகவும் அதிர்ந்து போனார் என்றே கூறலாம் என்ற குற்றச்சாட்டை பலரிடம் வைத்துள்ளார் என்று கூறலாம் பட்டார் என்று கூறலாம் பல குற்றச் சாட்டை இவர் எழுதியுள்ள இதைப்பற்றி நாம் பல தகவல்களை பார்த்திருக்கின்றோம் ஆனால் இப்போது புதியதாக ஒன்றை கூறியுள்ளார்
ஸ்ரீ ரெட்டி அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் இடம் அடிக்கடி ஒரு பாலியல் புகாரை எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு நடிகையாவார் சிறிது காலம் முன்பு கூட தமிழ் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகைகளை பகிர்ந்து கொண்டால் அது இது என்று பல குற்றச்சாட்டுகளை எழுப்பினார்
ஆனால் இப்போது இந்தியாவில் அதிர்ந்து போகும் அளவிற்கு ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் ஷீரடி இதைப் பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் ஆனால் இவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை எழுப்புவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கிறது
இவர் யார் மீது குற்றச்சாட்டு இப்போது போட்டாலும் அது வேலைக்காக ஒன்றாகவே போய்விடுகின்றது இப்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றே கூறலாம் இப்படி ஏமாறும் அவர் தனது பாதையை திடீர் என்று திருப்பியுள்ளார்
இந்தியாவிற்கு மிகவும் எடுத்துக்காட்டாக இருக்கும் சச்சின் அவர்களை இவர் திடீரென்று வம்புக்கு இழுத்துள்ளார் அது என்னவென்று தெரியுமா வாருங்கள் பார்க்கலாம்
கிரிக்கெட் வீரர் சச்சின் மீது எந்த ஒரு புகார் வருமே இன்றுவரை எழுந்ததில்லை ஆனால் இப்போது ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளார் என்றே கூறலாம் ஆனால் இவர் மிஸ்டர் கிளீன் என்ற பட்டத்தை தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பவர் என்று சொல்லலாம்
ஸ்ரீரடி கூறிய குற்றச்சாட்டு என்னவென்று தெரியுமா சர்க்கரை பார்த்தபோது வந்தபோது பிரபல நடிகை ஒருவரை அவர் தனியாக சந்தித்ததாகவும் நிலையில் சந்திப்புக்கு ஒரு முக்கிய பிரமுகர் உடந்தையாக இருந்ததாகவும் தனது முகநூலில் ஒரு குற்றச்சாட்டை எழுதியுள்ளார்
ஆனால் இவர் எழுதிய குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்பதே முக்கியமான ஒன்றாகும் திரையுலகத்தில் இருக்கும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு மிகவும் அதிகமாக இருக்கிறது என்றார் என்று பல மக்கள் பலர் தங்களின் கருத்தை கூறுகின்றனர் அது மட்டுமன்றி இதில் இலவச விளம்பரம் சினிமா போன்ற நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் இப்படி செய்கின்றார் என்று பல மக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்
சச்சினின் ரசிகர்கள் மிகவும் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றே கூறலாம் அவர்களின் கடவுளாக பார்க்கப்படும் அதாவது கிரிக்கெட் வட்டாரத்தில் கடவுளாக கருதப்படும் சச்சின் மீது இப்படி குற்றச்சாட்டு இப்போது எதற்காக ஸ்ரீரடி மதித்து அவர்களின் ரசிகர்கள் மிகவும் கோபத்துடன் உள்ளனர்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.