Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
பெங்களூரில் உள்ள NATIONAL CENTRE FOR DISEASE INFORMATICS AND RESEARCH ல் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். சம்பளம் Rs. 31,000 இந்த வேலைக்கான கல்வி தகுதி அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம்  பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
NCDIRல் Computer Programmer (Grade A) என்ற பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான சம்பளம் 32,000 இந்த வேலைக்கான கல்வித்தகுதி Computer Application / Information Technology / Computer Science பிரிவில் முதுநிலை பட்டம் அல்லது Computer Engineering / Computer Science / Computer Technology / Information Technology பிரிவில் B.E/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கான வயது வரம்பு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு வேலைக்கான காலியிடம் ஒன்று மட்டும் உள்ளதால் தகுதியானவர்கள் விரைந்து செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின் போது தகுதியானவர்கள்  www.ncdirindia.org  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் 23.10.2018 மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் National Centre for Disease Informatics and Research, Nirmal Bhawan-ICMR Complex (IIndFloor), Poojanahalli, Kannamangala Post, Bengaluru–562110. NCDIR பற்றிய கூடுதல் விபரங்களுக்கு http://www.ncdirindia.org/career/Advertisement_Sept_Oct_2018.pdf பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் வேலைவாய்ப்பு அப்பிளிகேஷன் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Author: Mahalakshmi
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.