Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ் சினிமா உலகில் மட்டுமின்றி இந்திய சினிமா உலகத்தையே ஒரு மிகப் பெரிய கவிஞர் என்று கூறலாம் என்று இவர் எழுதிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து கிடக்கின்றது என்று கூறலாம்
அதுமட்டுமின்றி இவர் பல விருதுகளை வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமின்றி இவரை பற்றிய ஒரு குற்றச்சாட்டு எழுகிறது என்றால் அது மிகவும் கடினம் என்றே கூறலாம் அதே சமயத்தில் இவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்
பாடகி சின்மயி இவர் சமீப காலமாக பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை பற்றி பேசுகிறார் அதே சமயத்தில் அனைவருமே இவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இருந்தனர் அப்படியிருக்கும் நிலையில் இவர் அனைத்தையும் வெளிப்படையாக பேசி வருகின்றார்
அதுமட்டுமின்றி யார் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அது அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் அதைச் பதிவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது இது போதாது என்று இப்போது கவிஞர் வைரமுத்து அவர்கள் மீது ஒரு பாலியல் புகார் எழுப்பியுள்ளார்
அது என்னவென்றால் ஒரு பெண்ணை வைரமுத்து வீட்டில் வேலை பார்க்கும் போது அவர் அந்த பெண்ணிற்கு சில பாலியல் தொல்லைகள் கொடுத்தார் என்றும் அவர் அதில் பதிவேற்றியிருந்தார் அதுமட்டுமின்றி இது எந்த அளவிற்கு உண்மை என்று இன்றுவரை தெரியவில்லை
ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் கோபமாக இருக்கிறார் கவிஞர் வைரமுத்து மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி விடாதீர்கள் என்றும் ஆனால் அது எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் என்று தெரியவில்லை
இது அவரின் official twitter account of பதிவேற்றி இருக்கிறார் இதை நீங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போய் பார்க்கலாம்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.