Forgot your password?

Enter the email address for your account and we'll send you a verification to reset your password.

Your email address
Your new password
Cancel
நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மலைப்பாம்பை தூக்கி தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு விளையாடுவது போல ஒரு வீடியோ காட்சியை பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வீடியோவானது இப்போது பல லட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு இருக்கின்றது அதுமட்டுமின்றி இந்த ஒரு வீடியோவிற்கு மட்டும் நான்கு இலட்சத்திற்கும் மேல் Likes மட்டுமே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி இந்த வீடியோகான் சர்ச்சைக்கு உள்ளாகி காஜல் அகர்வால் அது என்னவென்றால் பாம்புகள் என்பது சுதந்திரமாக சுற்றித்திரியும் ஒரு ஜீவன் அதை நீங்கள் எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டால் என்ன அர்த்தம் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்
உடனே மற்ற ரசிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் எப்படி எப்படி செய்யலாம் என்று கேள்வி எழுப்பி காஜல் அகர்வால் வெளிபடுத்தியுள்ளனர் அதுமட்டுமின்றி ஒரு உயிரின் மதிப்பை தெரியாமல் அதை நீங்கள் கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள்
பல ரசிகர்கள் ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் அந்த பாம்பை காஜல் அகர்வால் கழுத்தில் போட்டுக்கொண்டு பாம்பின் தலையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போல் இருக்கின்றது அது மட்டுமின்றி அந்த வீடியோவில் பின்பு ஒருவர் பாம்பை ஒலித்துக் கொண்டிருப்பது போல தெரிகின்றது
ஒரு பாம்பு இப்படி நீங்கள் செய்வது தவறு என்று கூறி உள்ளனர் ரசிகர்கள் அதுமட்டுமின்றி இதனால் காவல்துறையை இவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று ஒரு சந்தேகத்தில் இருக்கின்றார் காஜல் அகர்வால் அதுமட்டுமின்றி
இந்த பிரச்சினையை நாம் எப்படித் தீர்ப்பது என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் காஜல் அகர்வால் அவர்களின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாத அளவிற்கு ஒரு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கின்றது
ஏனென்றால் ஒரு மலைப்பாம்பை நாம் தொந்தரவு செய்வது தவறு அதை எடுத்துக் கொண்டு கழுத்தில் போட்டு இருப்பது மிகவும் தவறு என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள் இதனால் காஜல்அகர்வால் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது
அதுமட்டுமன்றி இந்த வீடியோவில் அவர் கூறியது என்னவென்றால் இது உங்களுக்கு எப்படி இருக்கின்றது ஒருவர் கேட்கிறார் இது மிகவும் அருமையாக இருக்கின்றது என்று கூறுகின்றார் காஜல்அகர்வால் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு வரும் என்றால் காஜல் அகர்வால்
அத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்
YOUR REACTION
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0
  • 0

Add you Response

  • Please add your comment.